தமிழ் - தமிழ் அகரமுதலி
    சைவமடம் ; உரிமை ; வசம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சைவமடம். திருவாடுதுறை யாதீனம். 3. Saiva monastery, a religious organization composed of ascetics with a head, usually of great learning and spiritual attainments, who resides at the headquarters and initiates aspirants and, in a general way, keeps control over the properties of the ma
  • வசம். யாருடைய ஆதீனத்திலிருக்கிறாய்? 2. Dependence;
  • உரிமை. எல்லாம் அவன் ஆதீனமே 1. Ownership, possession;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • prop. அதீனம் s. proprietor. ship, authority, power, property, வசம்; 2. a religious establishment, a convent, மடம் as திருவாவடுதுறை ஆதீனம், தருமபுர ஆதீனம், 3. dependence சார்பு; 4. care, protection. அது எனக்கு ஆதீனம், that is my own, in my power. ஆதீனக்காரன், ஆதீனகர்த்தன், an owner, a proprietor. சுயாதீனன், சுவாதீனன், one that is his own master, a freeman. தெய்வாதீனம், God's disposal and direction, providence. பராதீன மாக்க, to alienate. பராதீனன், one that serves under another. நீ யார் ஆதீனத்தில் இருக்கிறாய், on whom do you depend for support?; under whose care or protection are you?.

வின்சுலோ
  • [ātīṉam] ''s.'' [''properly'' அதீனம்.] Proprietorship, hereditary inheritance, &c., சுதந்திரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < adhīna. 1. Ownership, possession; உரிமை. எல்லாம் அவன் ஆதீனமே. 2. Dependence; வசம். யாருடைய ஆதீனத்திலிருக்கிறாய்? 3. Šaiva monastery, a religiousorganization composed of ascetics with a head,usu. of great learning and spiritual attainments,who resides at the headquarters and initiatesaspirants and, in a general way, keeps controlover the properties of the maṭam; சைவமடம்.திருவாவடுதுறை யாதீனம்.