தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆவுரிஞ்சுதறி , பசுக்கள் உராய்ந்து தினவு தீர்க்க நடப்படும் கல்தூண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பசுக்கள் உரிஞ்ச அமைக்கப்படும் தம்பம். (சீவக.419, உரை.) Rubbing post for cows, usually of stone, erected in open places or pasturage, as a deed of charity;

வின்சுலோ
  • --ஆவுரிஞ்சுதறி, ''s.'' A rubbing post or stone for cows, erect ed as a meritorious deed of charity.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆ&sup8; +தீண்டு- + குற்றி. Rubbing post for cows, usu. ofstone, erected in open places or pasturage, as adeed of charity; பசுக்கள் உரிஞ்ச அமைக்கப்படும்தம்பம். (சீவக. 419, உரை.)