தமிழ் - தமிழ் அகரமுதலி
    கணவன் இரண்டாந் தாரம் கொள்ளும்போது மூத்தாளுக்கு உரிமையாக்கும் பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கணவன் இரண்டாவது தாரங்கொள்ளும்போது மூத்தாட்கு உரிமையாக்கும் பொருள். (W.G.) Gifts made to a wife on her husband taking a second wife, which become her separate property, a variety of Strī-dhana;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ādhi-vēdanika. Gifts made to a wife on her husbandtaking a second wife, which become her separateproperty, a variety of Strī-dhana; கணவன்இரண்டாவது தாரங்கொள்ளும்போது மூத்தாட்கு உரிமையாக்கும் பொருள். (W.G.)