தமிழ் - தமிழ் அகரமுதலி
    பன்றிப் பிறப்பு எடுத்த திருமால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வராகாவதாரமெடுத்த திருமால். (திவா.) Viṣṇu in his boar incarnation;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
விட்டுணு.

வின்சுலோ
  • ''s.'' Vishnu, விட்டுணு. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ādi +. Viṣṇu in his boar incarnation; வராகாவதார மெடுத்த திருமால். (திவா.)