தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெய் ; நெய்ச்சிட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெய். (பிங்.) Clarified butter, ghee;
  • நெய்ச்சிட்டி. (பச். மூ.) Round sage-leaved Indian linden;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. clarified butter, ghee, ஆச்சியம், நெய்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
நெய்.

வின்சுலோ
  • [ātirm] ''s.'' Melted butter, நெய். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. ஆ&sup8; + ghṛṭa. Clarified butter, ghee; நெய். (பிங்.)
  • n. Round sage-leavedIndian linden; நெய்ச்சிட்டி. (பச். மூ.)
  • n. Round sage-leavedIndian linden; நெய்ச்சிட்டி. (பச். மூ.)