தமிழ் - தமிழ் அகரமுதலி
    முதலெழுத்துகள் ; உயிர் 12 , மெய் 18 .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மூலவெழுத்துக்கள். (பேரகத். 8, உரை.) The primary letters;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆதி +.The primary letters; மூலவெழுத்துக்கள். (பேரகத்.8, உரை.)