தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாழிகை விநாடிகளில் சொல்லிய கிரகணத்தின் கால அளவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாழிகை விநாடிகளிற் சொல்லிய கிரகணத்தின் கால அளவு. (W.) Duration of an eclipse, expressed in nāḻikai and vināṭi;

வின்சுலோ
  • --ஆதியந்தகாலநாடி, ''s.'' The full duration of an eclipse ex pressed in Naliki and Vinaliki. &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< ஆதி + அந்தம் +. (Astron.) Duration of aneclipse, expressed in nāḻikai and vināṭi; நாழிகைவிநாடிகளிற் சொல்லிய கிரகணத்தின் கால அளவு.(W.)