தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடியின் முதலில் சொல் மடங்கி வருவது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடியின் முதலில் சொல் மடங்கிவருவது. (W.) Repetition of a word at the beginning of the line, of a stanza;

வின்சுலோ
  • ''s.'' Repetition of a word at the beginning of a line. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.(Pros.) Repetition of a word at the beginningof the line, of a stanza; அடியின் முதலில் சொல்மடங்கிவருவது. (W.)