தமிழ் - தமிழ் அகரமுதலி
    பஞ்ச பூதங்களாலும் தன்னை ஒழிந்த உயிரினங்களாலும் உண்டாகும் துன்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பஞ்சபூதங்களாலும் தன்னையொழிந்த பிராணிகளாலும் உண்டாகும் துன்பம். (ஞானா.19, 17.) Affliction caused by the elements or earthly beings other than oneself, one of tāpa-t-tirayam, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ādhi-bhautika. Affliction caused by the elements orearthly beings other than oneself, one of tāpa-t-tirayam, q.v.; பஞ்சபூதங்களாலும் தன்னையொழிந்த பிராணிகளாலும் உண்டாகும் துன்பம். (ஞானா.19, 17.)