தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமண வேள்வி நடத்தும் இடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருமணவேள்வி நடத்தும் இடம். செம்பொன், மாடத் தாதிபூமியினுட் புக்கார் (பெரியபு. திருஞா. 1230). Marriage dais;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Marriagedais; திருமணவேள்வி நடத்தும் இடம். செம்பொன்மாடத் தாதிபூமியினுட் புக்கார் (பெரியபு. திருஞா.1230).