தமிழ் - தமிழ் அகரமுதலி
    முதனூல் ; வேதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேதம். ஆதிநூலு மனைத் துலகுங் கெடும் (அரிச்.பு.விவாக.207). The Vēda, Scriptures, the first book;

வின்சுலோ
  • ''s.'' The Vedas, the sa cred writings, வேதம். 2. ''[in grammar.]'' As முதனூல். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. The Vēda,Sc̣riptures, the first book; வேதம். ஆதிநூலு மனைத்துலகுங் கெடும் (அரிச். பு. விவாக. 207).