தமிழ் - தமிழ் அகரமுதலி
    விருந்தோம்பல் ; ஒரு சோதிடநூல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விருந்தினர்க்குச் செய்யு முபசாரம். Hospitality, attention to a guest;
  • இறந்து பட்ட ஒரு சோதிடநூல். (தக்கயாகப். 183.) An astrological treatise, not now extant;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. providing for guests, hospitality, உபசரணை.

வின்சுலோ
  • [ātittiyam] ''s.'' Attention to a guest, hospitality, உபசாரம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ātithya.Hospitality, attention to a guest; விருந்தினர்க்குச்செய்யு முபசாரம்.
  • n. < āditya. Anastrological treatise, not now extant; இறந்துபட்ட ஒரு சோதிடநூல். (தக்கயாகப். 183.)
  • n. < āditya. Anastrological treatise, not now extant; இறந்துபட்ட ஒரு சோதிடநூல். (தக்கயாகப். 183.)