தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூரியன் ; விருந்தோம்புவோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சூரியன். திங்களு மாதித்தியனு மெழுந்தாற்போல் (திவ்.திருப்பா.22). Sun;
  • விருந்தோம்புவோன். (நாநார்த்த.) One who entertains guests;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < āditya.Sun; சூரியன். திங்களு மாதித்தியனு மெழுந்தாற்போல்(திவ். திருப்பா. 22).
  • n. < ātithya. Onewho entertains guests; விருந்தோம்புவோன். (நாநார்த்த.)
  • n. < ātithya. Onewho entertains guests; விருந்தோம்புவோன். (நாநார்த்த.)