தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேவர் ; பன்னிரு சூரியர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேவர். (பிங்.) The gods, being sons of Aditi;
  • துவாதசாதித்தர். (நாநார்த்த.) The twelve sun-gods;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வானோர்.

வின்சுலோ
  • [ātittar] ''s.'' The celestials, தேவர். Wils. p. 111. ADITYA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < āditya. The gods,being sons of Aditi; தேவர். (பிங்.)
  • n. < āditya. The twelvesun-gods; துவாதசாதித்தர். (நாநார்த்த.)
  • n. < āditya. The twelvesun-gods; துவாதசாதித்தர். (நாநார்த்த.)