தமிழ் - தமிழ் அகரமுதலி
    விருந்தினரைப் போற்றுவோன் ; தேவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அதிதியை உபசரிப்போன். செந்தழல் வேள்விகூ ராதிதேயரே (பாரத. வேத்.34). Host, one who is hospitable;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ātithēya.Host, one who is hospitable; அதிதியை உபசரிப்போன். செந்தழல் வேள்விகூ ராதிதேயரே (பாரத.வேத். 34).