தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேரொலி ; கலக்கடி ; வீம்புப் பேச்சு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடம்பப்பெச்சு. ஆதாளி வாயனை (திருப்பு.557). 3. Boasting, bragging, bravado;
  • பேரொலி. வானோர் பேரியாதாளி யுறநடிக்குஞ் சிற்பொது (குற்றா.தல.திருக்குற்றா.24). 1. Noise, bustle, roar;
  • கலக்கடி. (W.) 2. Agitation, perturbation, stir;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. ostentation, வீம்பு; 2. a stir or bustle, noise, இரைச்சல்; 3. agitation, கலக்கடி. ஆதாளிக்காரன், a boaster, braggart.
  • VI. v. i. talk big, boast, ஆதானி பண்ணு.

வின்சுலோ
  • [ātāḷi] ''s. [vul.]'' Noise, bustle, stir--as in a quarrel--the roaring of the sea, பேரொலி. 2. Boasting, bragging, os tentation attended with noise, bravado, படாடோபம். 3. Agitation, perturbation, கலக்கடி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [M. atuḷi.] 1. Noise,bustle, roar; பேரொலி. வானோர் பேரியாதாளி யுறநடிக்குஞ் சிற்பொது (குற்றா. தல. திருக்குற்றா. 24). 2.Agitation, perturbation, stir; கலக்கடி. (W.)3. Boasting, bragging, bravado; இடம்பப்பேச்சு.ஆதாளி வாயனை (திருப்பு. 557).