தமிழ் - தமிழ் அகரமுதலி
    வைக்கை ; பற்றுகை ; குதிரையணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குதிரை யணி. (நாநார்த்த.) Caparisons of a horse;
  • பற்றுகை. (மச்சபு. பிரமமு.11.) Taking, seizing;
  • வைக்கை. (சேதுபு. அகத்.38.) Depositing, placing, usually in compounds as அக்கினியாதானம், கர்ப்பாதானம்;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. seizing, பற்றுகை; 2. usually in compounds in the sense of placing as கர்ப்பாதானம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ā-dhāna. Depositing, placing, usu. in compounds as அக்கினியாதானம், கர்ப்பாதானம்; வைக்கை. (சேதுபு. அகத்.38.)
  • n. < ā-dāna. Taking,seizing; பற்றுகை. (மச்சபு. பிரமமு. 11.)
  • n. < ādāna. Caparisons of a horse; குதிரை யணி. (நாநார்த்த.)
  • n. < ādāna. Caparisons of a horse; குதிரை யணி. (நாநார்த்த.)