தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : ஆமணக்கு ; காட்டாமணக்கு வகை ; மாதுளை ; பெருந்துன்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாதுளை. (மஞ்சிக. நி.) 1. Pomegranate;
  • பெருந்துன்பம். Loc. 2. Agony;
  • காடாமணக்குவகை. (L.) 2. Common physic-nut, m.sh., Jatropha curcas;
  • ஆமணக்கு. (மூ.அ.) 1. Castor plant. See ஆமணக்கு.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a species of ஆமணக்கு tree.

வின்சுலோ
  • [ātḷai] ''s.'' A species of the ஆமண க்கு tree, Jatropha glauca, Glaucous leaved physic-nut, எலியாமணக்கு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [K. ādalu.] 1. Castor-plant. See ஆமணக்கு. (மூ. அ.) 2. Commonphysic-nut, m. sh.Jatropha curcas; காட்டாமணக்குவகை. (L.)
  • n. 1. Pomegranate;மாதுளை. (மஞ்சிக. நி.) 2. Agony; பெருந்துன்பம்.Loc.