தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆவது எனப் பொருள்படும் இடைச்சொல் ; நூல் ; கூத்து ; தரிசனம் ; நுணுக்கம் ; ஆசை ; உண்டாதல் ; நிகழ்தல் ; முடிதல் ; இணக்கமாதல் ; வளர்தல் ; அமைதல் ; ஒப்பாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒப்பாதல். எனக்காவா ராரொருவர் (திவ்.இயற்.1, 89). 7. To be like, equal;
  • சம்பவித்தல். 2. To happen, occur;
  • அமைதல். இதற்கிது பொருளாகும். 6. To be;
  • உண்டாதல். 1. To come into existence;
  • உறவுமுறையாதல். அவன் உனக்கு என்ன ஆவன்? To stand in the relation of, as a friend or a blood relation;
  • முடிதல். காரியம் ஆகிவிட்டது. 3. To be done, finished, completed, exhausted;
  • இணக்கமாதல். இவர்களுக்கும் அவர்களுக்கு மாகாது. 4. To be fit, proper, agreeable, congenial, on friendly terms;
  • விருத்தியாதல். ஆகிறகுடி அரைக்காசால் ஆகும். 5. To prosper, flourish;
  • கூத்து. (அக. நி.) 2. cf. ஆடல். Dance;
  • தரிசனம். (R.) 3. Vision;
  • ஆசை. (அக. நி.) 5. cf. ஆவல். Desire;
  • ஆவது எனப் பொருள்படுமிடைச்சொல். பொருந்துமோர் துலாத்தினாத லரைத்துலாம் பொன்னினாதல் . . . தகடுசெய்தே (கூர்மபு.தான.65). Or;
  • நூல். (அக. நி.) 1. Treatise;
  • நுணுக்கம். (R.) 4. Minuteness;

வின்சுலோ
  • [ātl] ''s.'' Science, கல்விநூல். 2. Dance, கூத்து. 3. Vision, தரிசனம். 4. Mi nuteness, நுணுக்கம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. (past = ஆயினேன், ஆனேன்.) [T. K. M. ā.] 1. To come into existence;உண்டாதல். 2. To happen, occur; சம்பவித்தல்.3. To be done, finished, completed, exhausted;முடிதல். காரியம் ஆகிவிட்டது. 4. To be fit, proper,agreeable, congenial, on friendly terms; இணக்கமாதல். இவர்களுக்கும் அவர்களுக்கு மாகாது. 5. Toprosper, flourish; விருத்தியாதல். ஆகிறகுடி அரைக்காசால் ஆகும். 6. To be; அமைதல். இதற்கிதுபொருளாகும். 7. To be like, equal; ஒப்பாதல்.எனக்காவா ராரொருவர் (திவ். இயற். 1, 89).
  • conj. < ஆ-. Or; ஆவது எனப்பொருள்படுமிடைச்சொல். பொருத்துமோர் துலாத்தினாத லரைத்துலாம் பொன்னினாதல் . . . தகடுசெய்தே(கூர்மபு. தான. 65).
  • 5 v. intr. To stand in therelation of, as a friend or a blood relation;உறவுமுறையாதல். அவன் உனக்கு என்ன ஆவன்?
  • n. 1. Treatise; நூல். (அக. நி.)2. cf. ஆடல். Dance; கூத்து. (அக. நி.) 3.Vision; தரிசனம். (R.) 4. Minuteness; நுணுக்கம்.(R.) 5. cf. ஆவல். Desire; ஆசை. (அக. நி.)