தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆசைகூர்தல் ; உபசரித்தல் ; பாதுகாத்தல் ; உதவிசெய்தல் ; தழுவிப் பேசுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆசைகூர்தல். அடியே னாதரித்தழைத்தால் (திருவாச.29, 4). 1. To crave, wish for;
  • பாதுகாத்தல். (W.) 3. To support, protect, patronize;
  • உதவுதல். Tinn. 1. To help;
  • உபசரித்தல். 2. To treat with regard or kindness, extend hospitality to, show honour to;
  • தழுவிப்பேசுதல். Mod. 2. To support by speech;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < id. 1. Tocrave, wish for; ஆசைகூர்தல். அடியே னாதரித்தழைத்தால் (திருவாச. 29, 4). 2. To treat withregard or kindness, extend hospitality to, show
    -- 0227 --
    honour to; உபசரித்தல். 3. To support, protect,patronize; பாதுகாத்தல். (W.)
  • 11 v. tr. < ā-dara.1. To help; உதவுதல். Tinn. 2. To support byspeech; தழுவிப்பேசுதல். Mod.