தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண்ணாடி ; உரை ; மூல ஏடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உரை. 1. Commentary;
  • மூல ஏடு. 2. Original manuscript;
  • கண்ணாடி. Adarisa. Mirror;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • ஆதரிசனம், s. mirror, கண் ணாடி; 2. a commentary, 3. original manuscript.

வின்சுலோ
  • [ātaricam] ''s.'' A mirror, கண்ணாடி. 2. A commentary, உரை. 3. Original ma nuscript, கையெழுத்துப்பிரதிமூலம். Wils. p. 11. ADARSHA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ā-darša. cf. Pkt.ādariša. Mirror; கண்ணாடி.
  • n. < ādarša. (நாநார்த்த.)1. Commentary; உரை. 2. Original manu-script; மூல ஏடு.