தமிழ் - தமிழ் அகரமுதலி
    கண்ணாடி ; உரை ; மூல ஏடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (பிங்.) See ஆதரிசம்.

வின்சுலோ
  • [ātaricaṉam] ''s.'' A mirror, looking glass, கண்ணாடி. Wils. p. 11. ADARSHANA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ā-daršana.See ஆதரிசம். (பிங்.)