தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெயில் ; பிரகிருதிகளுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெயில். ஒருவழியி னடையா வாதபஞ்சாயைபோல(ஞானா.63). Sunshine, sunlight;
  • பிரகிருதிகளுள் ஒன்று. (மேருமந். 165.) A pirakiruti;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒளி, வெயில்.

வின்சுலோ
  • [ātapam ] --ஆதவம், ''s.'' Sunshine, வெயில். Wils. p. 18. ATAPA. 2. Lustre, light, ஒளி. 3. ''(fig.)'' An umbrella, குடை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ā-tapa. Sunshine,sunlight; வெயில். ஒருவழியி னடையா வாதபஞ்சாயைபோல (ஞானா. 63).
  • n. < ātapa. (Jaina.)A pirakiruti; பிரகிருதிகளுள் ஒன்று. (மேருமந். 165.)