தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூரியன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சூரியன். ஆதபனிடத்தன் றருந்தொழில் புரியு நீதியில்லை (ஞானா.57). Sun, as the source of heat;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the sun, சூரியன்; 2. a Brahmin.

வின்சுலோ
  • [ātapaṉ ] --ஆதவன், ''s.'' The sun, சூரியன். 2. A brahman, பார்ப்பான். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Sun, as thesource of heat; சூரியன். ஆதபனிடத்தன் றருந்தொழில் புரியு நீதியில்லை (ஞானா. 57).