தமிழ் - தமிழ் அகரமுதலி
    குடை ; வெண்குடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குடை. கருக்கியபூம்பட் டாதபத்திரம் (பாரத.கிருட்.88). 1. Parasol, umbrella, as a protection against the sun;
  • வெண்குடை. (சூடா.) 2. White umbrella, as an emblem of royalty;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குடை, வெண்குடை.

வின்சுலோ
  • ''s.'' A large umbrella of silk or leaves, used in the east, குடை. Wils. p. 18. ATAPATRA. 2. An um brella, a white umbrella--one of the insignia of royalty, வெண்குடை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ātapa-tra. 1. Parasol, umbrella, as a protectionagainst the sun; குடை. சுருக்கியபூம்பட் டாதபத்திரம் (பாரத. கிருட். 88). 2. White umbrella, as anemblem of royalty; வெண்குடை. (சூடா.)