தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயர்தினை ஆண்பாலையும் அஃறிணை ஆண்பாலையும் ஏற்கும் பொதுப்பெயர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயர்திணையாண்பாலையும் அஃறிணையாண்பாலையும் ஏற்கும் பொதுப்பெயர். (நன்.284, உரை.) Masculine nouns, common to the rational and irrational classes, as in சாத்தன் இவன், சாத்தன் இவ்வெருது;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Masculine nouns,common to the rational and irrational classes,as in சாத்தன் இவன், சாத்தன் இவ்வெருது; உயர்திணையாண்பாலையும் அஃறிணையாண்பாலையும் ஏற்கும் பொதுப்பெயர். (நன். 284, உரை.)