தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடங்காக் குணமுள்ளவள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடங்காக்குணமுள்ளவள். (W.) Masculine woman, termagant, Amazon;

வின்சுலோ
  • ''s.'' A masculine woman, a scold, a termagant, an amazon.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Masculinewoman, termagant, Amazon; அடங்காக்குணமுள்ளவள். (W.)