தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆண் குழந்தை ; கணவன் ; ஆணிற்சிறந்தோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆண்குழந்தை. 1. Son;
  • புருஷன். 2. Man;
  • ஆணிற்சிறந்தோன். ஆண்மகன் கையிலயில்வாள் (நாலடி.386). 3. Man of courage;

வின்சுலோ
  • ''s.'' An eminent man. 2. A man. 3. A husband. 4. A son. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Son;ஆண்குழந்தை. 2. Man; புருஷன். 3. Man ofcourage; ஆணிற்சிறந்தோன். ஆண்மகன் கையிலயில்வாள் (நாலடி. 386).