தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புருஷரின் சேர்க்கை மூலம் ஸ்திரீகளுக்கு ஏற்படும் வியாதி. Loc. Venefeal disease of women;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • ஆண்மக்கட்பருவம் āṇmakkaṭ-paru-vamn. < ஆண்மக்கள் +. Stage in the life of amale, when he comes of age; இளையோனாகுங்காலம். (பன்னிருபா. 226.)
  • n.< ஆண்பிள்ளை +. Venereal disease of women;புருஷரின் சேர்க்கை மூலம் ஸ்திரீகளுக்கு ஏற்படும்வியாதி. Loc.