தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆண்குழந்தை ; ஆண்மகன் ; கணவன் ; வீரன் ; கெட்டிக்காரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கணவன். (pronounced āmpḷe. Vul.) 5. Husband;
  • ஆண்குழந்தை. 1. Male child, son;
  • புருஷன். Colloq. 2. Man;
  • சமர்த்தன். Colloq. 3. Man of capacity, ability, strngth of character;
  • வீரன். ஆண்பிள்ளைகளான பீஷ்மத்துரோணாதிகளிறே (ஈடு, 7, 4, 5). 4. Warrior;

வின்சுலோ
  • ''s.'' A male child, a boy, a person of the male sex in gene ral. 2. A man of priority, a head-man. 3. A clever man, or a man of capacity.
  • ''s.'' A male child; a man, &c. See ஆண்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Male child, son; ஆண்குழந்தை. 2. Man; புருஷன்.Colloq. 3. Man of capacity, ability, strength ofcharacter; சமர்த்தன். Colloq. 4. Warrior; வீரன்.ஆண்பிள்ளைகளான பீஷ்மத்துரோணாதிகளிறே (ஈடு, 7,4, 5). 5. Husband; கணவன். (pronounced ām-pḷe. Vul.)
  • *ஆண்பிள்ளைச்சிங்கம் āṇ-piḷḷai-c-ciṅ-kamn. < id. +. Bold, heroic, intrepid man, asbrave as a lion, a term of praise; வீரன். ஆண்பிள்ளைச் சிங்கத்திற்கு யார் நிகர்? (W.)