தமிழ் - தமிழ் அகரமுதலி
    அ , இ , உ , எ , ஒ , என்னும் குற்றெழுத்துகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அ, இ, உ, எ, ஒ; குற்றெழுத்துக்கள். (இலக்.வி.773, உரை.) The five short Tamil vowels

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அஆ, இஈ, உஊ,எஏ, ஐ, ஓஓ, ஔ, சிலர் உயிரக்குற்றெழுத்தைந்தும் உயிர்மெய்க்குற் றெழுத்துத் தொண்ணூறும் என்பர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. The five short Tamil vowels அ, இ, உ,எ, ஒ; குற்றெழுத்துக்கள். (இலக். வி. 773, உரை.)