தமிழ் - தமிழ் அகரமுதலி
    காப்பு , செங்கீரை , தால் , சப்பாணி , முத்தம் , வாரானை , அம்புலி , சிற்றில் , சிறுபறை , சிறுதேர் என்னும் பத்துப் பருவங்களில் ஓர் ஆண்மகனின் குழந்தைமைச் செயல்களை விளக்கும் பிரபந்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, சிறுபறை, சிற்றில், சிறுதேர், opp. to பெண்பாற்பிள்ளைத்தமிழ். Poem celebrating the ten different stages of development in the infancy and childhood of a hero, viz.,

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Poem celebrating the tendifferent stages of development in the infancyand childhood of a hero, viz., காப்பு, செங்கீரை,தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, சிறுபறை,சிற்றில், சிறுதேர், opp. to பெண்பாற்பிள்ளைத்தமிழ்.