தமிழ் - தமிழ் அகரமுதலி
    காப்பு , செங்கீரை , தால் , சப்பாணி , முத்தம் , வாரானை , அம்புலி , சிற்றில் , சிறுபறை , சிறுதேர் என்னும் பத்துப் பருவங்களில் ஓர் ஆண்மகனின் குழந்தைமைச் செயல்களை விளக்கும் பிரபந்தம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (இலக்.வி.806, உரை.) See ஆண்பாற் பிள்ளைத்தமிழ்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. See ஆண்பாற் பிள்ளைத்தமிழ்.(இலக். வி. 806, உரை.)