தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆண்மக்களின் முயற்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெண்பாடு; ஆண்மக்களின் முயற்சி. ஆண்பாடு பெண்பாடுபட்டு அக்காரியம் முடிந்தது. Efforts of the male members of a family used with the expression;

வின்சுலோ
  • ''s.'' The male energy, ஆண்குணம். 2. Man's affair or work. ஆண்பாடுபெண்பாடுபட்டது. The man and woman labored.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Efforts ofthe male members of a family used with theexpression பெண்பாடு; ஆண்மக்களின் முயற்சி.ஆண்பாடு பெண்பாடுபட்டு அக்காரியம் முடிந்தது.