ஆண்டு
தமிழ் - தமிழ் அகரமுதலி
    அகவை ; அவ்விடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அவ்விடம். ஆண்டு மஃதொப்ப தில் (குறள், 363). That place;
  • கொல்லமாண்டு. Tn. 3. Year of the Kollam era in Malabar;
  • வருஷம். (சிலப்.1, 24.) 1. Year;
  • பிராயம். 2. Age;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. year, வருஷம்; that place, அவ்விடம், ஆண்டை. நூற்றாண்டு a century.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அவ்விடம், வருடம்.

வின்சுலோ
  • [āṇṭu] ''s.'' A year, வருடம். 2. ''(p.)'' That place, அவ்விடம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • (ஆட்டை in comp.) n.< ஆள்-. Also யாண்டு. [T. ēḍu, M. āṇḍu.] 1.Year; வருஷம். (சிலப். 1, 24.) 2. Age; பிராயம்.3. Year of the Kollam era in Malabar; கொல்லமாண்டு. Tn.
  • n. < அ. That place; அவ்விடம். ஆண்டு மஃதொப்ப தில் (குறள், 363).