தமிழ் - தமிழ் அகரமுதலி
    சன்னியாசியாய் இறந்தவரது சமாதியில் பூசை செய்வதற்கென்று இனாமாக விடப்பட்ட நிலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சன்னியாசியாயிறந்தவரது சமாதியிற்பூசைசெய்வதற்கென்று இனாமாக விடப்பட்ட நிலம். (R. T.) Inam granted for worship at the tomb of an āṇṭi;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆண்டி+. Inam granted for worship at the tombof an āṇṭi; சன்னியாசியாயிறந்தவரது சமாதியிற்பூசைசெய்வதற்கென்று இனாமாக விடப்பட்ட நிலம்.(R. T.)