தமிழ் - தமிழ் அகரமுதலி
    பண்டாரம் ; பரதேசி ; ஏழை ; வரிக்கூத்துவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வரிக்கூத்துவகை. (சிலப்.3, 13, உரை.) 3. A masquerade dance;
  • பரதேசி. 2. Non-Brāhman Saiva mendicant, usually dressed in yellow cloth;
  • ஏழை. Loc. Poor man;
  • பண்டாரம். 1. A class of Xon-Brāhman Saivas;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (ஆண்டிச்சி, fem.) a religious mendicant of the Siva sect, a devotee, பண்டாரம். ஆண்டிமுண்டன், an unfortunate beggar of that order. ஆண்டுகொள்ள, to rule, keep under ஆண்டை, (ஆண்டைச்சி fem.) landlord, the master of slaves. ஆளன், appet aff. (pl. ஆளர்) as பகை யாளன், பகையாளர், foes. ஆளி, s. and aff. see separately. ஆளுகை, v. n. rule, government. அரசாட்சி, காணியாட்சி, கையாள etc. see அரசு, etc.

வின்சுலோ
  • [āṇṭi] ''s.'' A religious beggar of the Siva sect, பண்டாரம்.
  • ''s.'' [''fem.'' ஆண்டிச்சி.] A religious mendicant of the Siva sect, a devotee, சிவனடியான். 2. A ruler, an ap pellative of the deity, transferred to the devotee.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. [K.M. āṇḍi.] 1. Aclass of Non-Brāhman Šaivas; பண்டாரம். 2.Non-Brāhman Šaiva mendicant, usu. dressedin yellow cloth: பரதேசி. 3. A masqueradedance; வரிக்கூத்துவகை. (சிலப். 3, 13, உரை.)
  • n. < ஆள்-. Poor man;ஏழை. Loc.
  • n. < ஆள்-. Poor man;ஏழை. Loc.