தமிழ் - தமிழ் அகரமுதலி
    முருகக்கடவுளின் சேவற்கொடி ; ஆண்மகன் தலையும் பறவையின் உடலுமாக எழுதின பறவைக்கொடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆண்மகன்தலையும் புள்ளின் உடலுமாக எழுதன பறவைக் கொடி. (திருமுரு.227, உரை.) 2. Flag displaying the figure of the āṇṭalai bird in order to scare away evil spirits from appropriating the offerings on the alter;
  • முருகக்கடவுளின் சேவற்கோடி. (சூடா.1, 23.) 1. Flag of skanda, as having the figure of a cock;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. 1. Flag of Skanda, as having thefigure of a cock; முருகக்கடவுளின் சேவற்கொடி.(சூடா. 1, 23.) 2. Flag displaying the figure ofthe āṇṭalai bird in order to scare away evil spirits from appropriating the offerings on the altar; ஆண்மகன்தலையும் புள்ளின் உடலு மாக எழுதன பறவைக் கொடி. (திருமுரு. 227, உரை.)