தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோழி ; ஆண்மகன் தலைபோன்ற தலையுடைய ஒரு பறவை ; பூவாது காய்க்கும் மரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோழி. ஆண்டலை யுயர்த்தவன் (கந்தபு. தெய்வ.7). 1. Gallinaceous fowl, cock or hen;
  • பூவாது காய்க்கும் மரம். (மூ.அ.) 3. Non-flowering tree;
  • ஆண்மகன் தலபோன்ற தலையுடைய ஒருபுள். ஊண்டலை துற்றிய வாண்டலைக் குரலும் (மணி.6, 77). 2. Fabulous bird of prey with a head like man's;

வின்சுலோ
  • [āṇṭlai] ''s.'' The gallinaceous fowl-cock or hen, கோழி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + தலை-. 1.Gallinaceous fowl, cock or hen; கோழி. ஆண்டலை யுயர்ந்தவன் (கந்தபு. தெய்வ. 7). 2. Fabulousbird of prey with a head like man's; ஆண்மகன்தலைபோன்ற தலையுடைய ஒருபுள். ஊண்டலை துற்றியவாண்டலைக் குரலும் (மணி. 6, 77). 3. Non-flowering tree; பூவாது காய்க்கும் மரம் (மூ. அ.)