தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசர் கட்டளைப்படி நடத்தல் ; வேளாண் மாந்தர் ஒழுக்கங்களுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேளாண்மாந்தர் ஒழுக்கங்களு ளொன்று. (திவா.) Living in obedience to constituted authority, a virtue very common among the Vēḷāḷas;

வின்சுலோ
  • ''v. noun.'' Subjec tion to the king--one of the ten good qualities or virtues of the liberal.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Living in obedience to constitutedauthority, a virtue very common among theVēḷāḷas; வேளாண்மாந்தர் ஒழுக்கங்களு ளொன்று.(திவா.)