தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயர் மாற்றுப் பொன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயர்மாற்றுப்பொன். ஆணிப்பொன்னாற் செய்த . . . தொட்டில் (திவ்.பெரியாழ்.1, 3, 1). Gold of the finest quality;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உயர்ந்தபொன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Gold of the finest quality; உயர்மாற்றுப் பொன்.ஆணிப்பொன்னாற் செய்த . . . தொட்டில் (திவ். பெரியாழ். 1, 3, 1).