தமிழ் - தமிழ் அகரமுதலி
    முதல்தரம் ; உறுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உறுதி. (W.) 2. Firmness;
  • முதற்றரம். 1. Finest quality, standard;

வின்சுலோ
  • ''s.'' First quality, மு தற்றரம். 2. ''[in pearls.]'' Superior pearl, நல்லமுத்து. 3. ''(fig.)'' Firmness, உறுதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < āṇi + tara.1. Finest quality, standard; முதற்றரம். 2.Firmness; உறுதி. (W.)