தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொன் நிறுக்கும் கல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கச்சிப்பேட்டு ஆணிக்கல்லால் நிறை இருபதின்கழஞ்சு பொன் (S.S.I.i, 117). Standard weight for gold;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ஆணி +. Standard weight for gold; பொன் நிறுக்கும் கல். கச்சிப்பேட்டு ஆணிக்கல்லால் நிறை இருபதின்கழஞ்சுபொன் (S.S.I. i, 117).