தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேற்குநோக்கி ஓடும் ஆறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேற்குநோக்கியோடும் ஆறு. ஆணாறு பெண்ணாறுகள் ஒன்றின்றிக்கே (ஈடு, 4, 4, ப்ர). Westward-flowing rivers, as skt. masc. nada, opp. to பெண்ணாறு;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Westward-flowing rivers, as Skt. masc. nada, opp. toபெண்ணாறு; மேற்குநோக்கியோடும் ஆறு. ஆணாறுபெண்ணாறுகள் ஒன்றின்றிக்கே (ஈடு, 4, 4, ப்ர).