தமிழ் - தமிழ் அகரமுதலி
    விருப்பப்படி நடத்தல் ;

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இஷ்டப்படி நடத்தல். அசோதையாணாடவிட்டிட் டிருக்கும் (திவ்.நாய்ச்.3, 9). To do as one pleases;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +. Todo as one pleases; இஷ்டப்படி நடத்தல். அசோதையாணாடவிட்டிட் டிருக்கும் (திவ். நாய்ச். 3, 9).