தமிழ் - தமிழ் அகரமுதலி
    மும்மலங்களுள் ஒன்று ; மூலமலம் ; உடம்பை 'யான்' என்று இருக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மும்மலங்களு ளொன்று. (சி.சி.2, 80, மறைஞா.) Matter which is eternally encasing the soul and lasting till its final liberation, one of mu-m-malam;

வின்சுலோ
  • ''s.'' One of the three kinds of மலம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < āṇava+. (Šaiva.) Matter which is eternally encasingthe soul and lasting till its final liberation, oneof mu-m-malam; மும்மலங்களு ளொன்று. (சி. சி.2, 80, மறைஞா.)