தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆணவ மலத்தால் உயிருக்கு உண்டாகும் அறியாமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆணவமலத்தால் ஆன்மாவுக் குண்டாகும் அஞ்ஞானம். (W.) Ignorance in which souls are enveloped because of āṇavam;

வின்சுலோ
  • ''v. noun.'' The il lusion or blindness in which the soul is held through the power of ஆணவம், மூல மலத்தடை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Ignorance in which souls are envelopedbecause of āṇavam; ஆணவமலத்தால் ஆன்மாவுக்குண்டாகும் அஞ்ஞானம். (W.)