தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஊராட்சியை ஆண்டுதோறும் மேற்பார்வையிடும் சபையார் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிராமநிர்வாகத்தை வருஷந்தோறும் மேற்பார்வையிடுஞ் சபையார். (S. I. I. iii, 271.) Annual committee for supervising the management of village affairs;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Annual committee for supervising themanagement of village affairs; கிராமநிர்வாகத்தைவருஷந்தோறும் மேற்பார்வையிடுஞ் சபையார். (S. I.I. iii, 271.)