தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆண்டு முழுவதும் தரிசு கிடந்த நிலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வருஷமுழுதும் தரிசுகிடந்த நிலம். (S. I. I. iv, 155.) Cultivable land left waste throughout the year;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Cultivable land left waste throughout the year;வருஷமுழுதும் தரிசுகிடந்த நிலம். (S. I. I. iv, 155.)