தமிழ் - தமிழ் அகரமுதலி
    முதலாண்டு நினைவுநாள் , தலைத்திவசம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வருஷாப்திகம். First annual ceremony after a person's death;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.First annual ceremony after a person's death;வருஷாப்திகம்.